toilsome

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

toilsome, ஆங்கிலம். [தொகு]

பொருள்

toilsome()

  • (வேலையில்)செய்யக் கடினமான, கடும் உழைப்புத் தேவைப்படும் (என்பதைக் குறிக்கும் உரிச்சொல்)
  • உடல் வருத்தும், மெய் வருத்தும், மெய்வருத்தம் தரும்
  • பாடான, பாடுமிக்க, பாடுபிடிக்கும், பாடார்ந்த
  • அலுப்பூட்டும்
  • உழைப்பெடுக்கும், உழைப்புவேண்டும், உழக்காட்டும், உழைப்பார்ந்த
விளக்கம்
பயன்பாடு
  • toilsome (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---toilsome--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=toilsome&oldid=1621489" இலிருந்து மீள்விக்கப்பட்டது