transfuse

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • transfuse, வினைச்சொல்.
  1. கலத்திலிருந்து கலத்திற்கு ஊற்றிக் கல
  2. ஊடு கலக்கச் செய்
  3. ஒன்றுடன் ஒன்று கலந்து இழையச் செய்
  4. பறிது குருதியூட்டு
  5. பிறர் குருதியேற்று ஒருவர் அல்லது ஒன்றன் குருதியை இன்னோருடம்பினுட் புகுந்து
  6. குருதி நிர்மமேற்று
  7. குருதி இழப்பு ஈடு செய்யக் குருதி நீர்மத்தை நாடி நாளங்களில் குத்தி உட்செலுத்து
  8. பிறிது குருதியூட்ட மூலம் பண்டுவஞ் செய்
  9. ஊடுபடர்வி
  10. ஊடுருவிப் பரவச் செய்
  11. பண்பூட்டு
  12. பண்பு படர்வி
  13. படர்வித்துப் பண்புமயமாகச் செய்


( மொழிகள் )

சான்றுகோள் ---transfuse--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=transfuse&oldid=1622344" இலிருந்து மீள்விக்கப்பட்டது