typical

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

typical

  • உரு மாதிரியான; உருமாதிரியான; எடுத்துக்காட்டான; குறிப்பிடத்தக்க; குறியடையாளமான; மாதிரி; மாதிரி வடிவமாயுள்ள / எடுத்துக்காட்டான
  • சராசரியான
  • மருத்துவம். இயல்புமாறா; உண்மை தோற்றம்; செந்தரநிலை

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் typical
"https://ta.wiktionary.org/w/index.php?title=typical&oldid=1993620" இலிருந்து மீள்விக்கப்பட்டது