ultramontane

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • ultramontane,பெயர்ச்சொல்.
  1. ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குத் தெற்கில், வாழ்பவர் #இத்தாலி நாட்டவர் போப்பின் மீயுரிமைக் கோட்பாட்டாளர்
  2. போப்பாண்டவருக்கே சமயப் பேராணை உரிமை உண்டு என்னுங் கொள்கையாளர்
  • ultramontane,உரிச்சொல்.
  1. ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குத் தெற்கே அமைந்த இத்தாலி நாட்டினைச் சார்ந்த
  2. போப்பின் மீயுரிமைக் கோட்பாடு சார்ந்த #சமயத்துறையில் போப்பாண்டவர்க்கே பேராணையுரிமை உண்டு என்னுங் கோட்பாட்டிணையுடைய
( மொழிகள் )

ஆதாரங்கள் ---ultramontane--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=ultramontane&oldid=1623961" இலிருந்து மீள்விக்கப்பட்டது