unrealizable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

unrealizable, ஆங்கிலம். [தொகு]

பொருள்

unrealizable()

  1. நிறைவேற்ற முடியாத, செயல்படுத்த முடியாத, அடையமுடியாத
விளக்கம்
பயன்பாடு
  • Well, even though this is just a unrealizable dream, it is still a wonderful and poetic dream of a teenage girl, and I will continuously fly toward it - இது நிறைவேற்றமுடியாத கனவாக இருப்பினும், ஒரு பதின்ம வயதுப் பெண்ணின் அருமையான, கவித்துனமான கனவாகும். அதனால், நான் அதை நோக்கித் தொடர்ந்து பறப்பேன் (Youxin Yang, M.D. Ph.D.: An Artist and Scientist, Espace Richelieu)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---unrealizable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=unrealizable&oldid=1625130" இலிருந்து மீள்விக்கப்பட்டது