unstoppable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • () unstoppable
  • நிறுத்தமுடியாத, எதிர்த்து வெற்றிகொள்ள முடியாத, தோல்வியுறாத
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • எதிர்த்து வெற்றிகொள்ள முடியாத கிரிக்கெட் அணி (unstoppable cricket team)

"https://ta.wiktionary.org/w/index.php?title=unstoppable&oldid=1651046" இலிருந்து மீள்விக்கப்பட்டது