urea

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

urea

  • கால்நடையியல். சிறுநீர்க் கழிவுப் பொருள்; யூரியா
  • மருத்துவம். சிறுநீருப்பு; சிறுநீர் உப்பு (யூரியா உப்பு); யூரியா
  • மீன்வளம். தழையுர உப்பு
  • விலங்கியல். சிறுநீருப்பு
  • வேதியியல். சிறுநீருப்பு; யூரியா
  • பால் உண்ணி விலங்குகளின் சிறுநீரில் அடங்கியுள்ள சேர்மப்பொருள். இது யூரியாஃபார்பால்டிஹைடு ரெசினாய்டுகளுக்கான ஆதாரப் பொருளாகவும் பயன்படுகிறது. இது செயற்கையாகவும் தயாராகிறது. இது புரத வளர்சிதை மாற்றத்தின் இறுதி விளை பொருளாக உண்டாகி, சிறு நீருடன் வெளியேறுகிறது.


உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் urea
"https://ta.wiktionary.org/w/index.php?title=urea&oldid=1900192" இலிருந்து மீள்விக்கப்பட்டது