பயனர்:Jayarathina

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

என் பெயர் ஜெயரத்தின மாதரசன் (ʤɛ̝ɪ̯ʌɾʌt̪t̪ɪn̺ə mɑ:ðʌɾʌsʌn̺). நான் புதுச்சேரியைச் சேர்ந்தவன். புதுவைப் பல்கலைக்கழகத்தில் கணிணியின் பயன்பாட்டியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளேன். 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறேன்.

என்னைப்பற்றி மேலும் அறிய, தமிழ் விக்கிப்பீடியாவின் அறிமுகப்பக்கம் காணவும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Jayarathina&oldid=997876" இலிருந்து மீள்விக்கப்பட்டது