பயனர்:Kalaiarasy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்: கலையரசி

நாடு: ஈழம்

பிறந்தது: யாழில் ஆயினும், சிறு வயதில் வளர்ந்தது கற்றனில். அங்கிருந்து இடம் மாறி, வளர்ந்ததும், படிப்பை தொடர்ந்ததும் யாழில் இருக்கும் சொந்த ஊரான கொடிகாமம் கிராமத்திலும், சாவகச்சேரியிலும்.

மேற்படிப்பு: கண்டியை அண்டிய பேராதனையிலிருக்கும் பேராதனைப் பல்கலைக் கழகம்.

முன்பு வேலை பார்த்த இடங்கள்: பேராதனை, மட்டக்களப்பு, வவுனியா, கிளிநொச்சி

தற்போதைய வாசம்: நோர்வே

நோர்வேயில் படித்தது: மூலக்கூறு உயிரியலில் முதுகலைப் பட்டம்.

தற்போது தொழில் செய்வது: பேர்கன் வைத்தியசாலையில், சிறுநீரக ஆய்வியல்கூடத்தில்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Kalaiarasy&oldid=928380" இலிருந்து மீள்விக்கப்பட்டது