utricle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

utricle

  • உளவியல். உடலின் நுண்சிறு கண்ணறை
  • மருத்துவம். சிறுபை; செவிச் சிறுபை; தோலுறை; யூட்ரிக்கிள்

விளக்கம்[தொகு]

  1. உட்காது, காதின் உட்புறச் சிறுகட் குழி, உயிர்ம அணு; உடலின் நுண் சிறு கண்ணறை.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் utricle
"https://ta.wiktionary.org/w/index.php?title=utricle&oldid=1987792" இலிருந்து மீள்விக்கப்பட்டது