vegetate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • வினைச்சொல்.
  1. தாவரம்போல் வளர்
  2. இயல் வளர்ச்சியுறு
  3. முளை
  4. தழை
  5. தாவர வளர்ச்சி புகுத்தீடு செய்
  6. தாவரங்களைத் தடங்கலின்றி வளரும்படி செய்
  7. தாவரங்கள்போல் அசையாது வேரூன்றிக் கிட
  8. ஊகமற்ற சோம்பேறி வாழ்வு வாழ்
( மொழிகள் )

ஆதாரங்கள் ---vegetate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=vegetate&oldid=1626390" இலிருந்து மீள்விக்கப்பட்டது