vermicompost

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மண்புழு உரம்)
பொருள்

vermicompost

  • மண்புழு எச்ச எரு, மண்புழு உரம்
  • ...
விளக்கம்
  • மண்புழுக்கள் மண்ணிலுள்ள கரிமச்சத்துக்களை உண்டு அது வெளியிடும் எச்ச்மே மண்புழு உரமாகும். மண்புழு உரம் இயற்கை வேளாண்மையில் மிக இன்றியமையாதது.
பயன்பாடு
  • மண்புழு உரம் வயலுக்கு செழிப்பை அளிப்பதால் பயிர் வளர்ச்சி மேம்படும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=vermicompost&oldid=1830629" இலிருந்து மீள்விக்கப்பட்டது