vestibule

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

vestibule

  • உளவியல். காதுமையப்புழை
  • கட்டுமானவியல். முன்னறை
  • மருத்துவம். இடைகழி; செவிமுன்றில்
  • விலங்கியல். தலைவாயில்
  • வேளாண்மை. தலைவாயில்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் vestibule
"http://ta.wiktionary.org/w/index.php?title=vestibule&oldid=1047424" இருந்து மீள்விக்கப்பட்டது