vivacious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • () - vivacious
  • குதூகலமான, உற்சாகமான, ஆர்வம் மிக்க
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • உற்சாகமான பெண் ( vivacious girl)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=vivacious&oldid=1651116" இலிருந்து மீள்விக்கப்பட்டது