wad

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • wad, பெயர்ச்சொல்.
  1. செம்முப்பொருள்
  2. இடை இடச்செறிப்பு மென்பொருள்
  3. துப்பாக்கிக்குழல் துளை அடைக்க உதவும் ஒட்டுக்கம்பளவட்டு
  • wad, வினைச்சொல்.
  1. இடைவைத்துச் செம்மு
  2. மென்பொருளை இடையே வைத்து அடை
  3. திணி
  4. மென்பொருளால் உள்வரியிடு
  5. ஆள்-சுவர் முதலியவற்றிற்கு மெல்லடைப் பாதுகாப்பளி
  6. துப்பாக்கிக் குழல் முதலியவற்றில் தொய்வுப்பொருளால் துளையை அடை
  7. துப்பாக்கி மருந்தினை உராய்வின்றி இடைகாப்பிட்டு வை.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---wad--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=wad&oldid=1222356" இருந்து மீள்விக்கப்பட்டது