weaning

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

weaning

  • கால்நடையியல். தாயிடமிருந்து குட்டிகளைப் பிரித்தல்; பான்மறப்பித்தல்; பாலூட்டல்மறப்பித்தல்
  • மருத்துவம். குட்டியைத் தாயிடமிருந்து பிரித்தல்; பால்மறக்கச் செய்தல்; பால்மறப்பித்தல்
  • வேளாண்மை. பாலூட்டல் மறப்பித்தல்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் weaning
"https://ta.wiktionary.org/w/index.php?title=weaning&oldid=1628599" இலிருந்து மீள்விக்கப்பட்டது