window

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

window

  1. சாளரம்; சன்னல்.
  • வீடுகளில் காற்று மற்றும் வெளிச்சம் வர சுவற்றில் அமைக்கப்படும் வழி
  • கணினி மென்பொருள்களில் பயன்படுத்தப்படும் சாளரம்

காலதர்

  • கால் -‍ காற்று;அதர் - வழி (காற்று வரும் வழி)

பலகணி

"http://ta.wiktionary.org/w/index.php?title=window&oldid=1207640" இருந்து மீள்விக்கப்பட்டது