முற்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வீட்டிற்கு உள்ளாக இருக்கும் முற்றம்
வீட்டிற்கு வெளியாக இருக்கும் முற்றம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முற்றம் (பெ)

  1. ஒரு வீட்டின் முற்பகுதி. (முன் பகுதி).
மொழிபெயர்ப்புகள்

விளக்கம்[தொகு]

பழைய பாணி வீடுகளின் உட்புறம் நடுவிலோ அல்லது வேறு பகுதிகளிலோ சதுரமான வடிவில் வெய்யில், மழை நேரடியாக உள்ளே வரும்படியாக திறந்த வெளியாக மேற்கூறை இல்லாமல் இருக்கும் பகுதியை முற்றம் என்பார்கள். இந்த இடத்தை துவைத்த துணிகளை உலர்த்தவும், வத்தல், வடாம், மிளகாய், மற்ற தானியங்கள் போன்றவற்றை வெயிலில் காயவைக்கவும் பயன்படுத்தினார்கள்.


தொடர்புடையவை[தொகு]

1.முகப்பு,2.வாசல்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=முற்றம்&oldid=1967673" இலிருந்து மீள்விக்கப்பட்டது