படிமப் பேச்சு:IMG 20140210 134348.jpg
தலைப்பைச் சேர்இது போன்ற படங்களை பொதுவகத்தில் பதிவேற்றினால், அனைத்து மொழிகளிலும், அனைத்து தமிழ்திட்டங்களிலும் தெரியும். இங்கு இருப்பது தவறு அல்ல. ஆனால், இப்படம் பிற இடங்களில் தெரியாது. எனவே, அங்கு பதிவேற்றக் கோருகிறேன். ஏதேனும் உதவிதேவைப்படின் தொடர்பு கொள்க.வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 03:56, 3 மார்ச் 2014 (UTC)