படிமப் பேச்சு:water-order.gif
தலைப்பைச் சேர்Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
இந்த அசைப்படம் நன்றாக இருக்கிறது. பல இந்திய மொழிகளின் எழுத்துக்களை, இதுபோல உருவாக்க எண்ணம் கொண்டே கேட்கிறேன். வழி காட்டுங்கள். நான் ஏற்கனவே உருவாக்கிய எழுத்துகளை விட இம்முறை சிறப்பாக இருக்கிறது.த*உழவன் 23:27, 16 மே 2010 (UTC)