மீடியாவிக்கி பேச்சு:Common.js

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ta = new Object();
ta["n-mainpage"]            = new Array("z","Visit the main page"); 
ta["n-Main-page"]           = new Array("z","Visit the main page"); 
ta["n-Featured-content"]    = new Array("","Featured content — the best of Wikipedia"); 
ta["n-help"]                = new Array("","The place to find out about Wikipedia"); 
ta["n-contact"]             = new Array("","How to contact Wikipedia");
ta["n-sitesupport"]         = new Array("","Help keep Wikipedia running"); 
ta["t-print"]               = new Array("","Printable version of this page");
ta["t-permalink"]           = new Array("","Permanent link to this version of the page");
ta["t-cite"]                = new Array("","Cite this Wikipedia article");
ta["ca-nstab-project"]      = new Array("c","View the project page");
ta["n-Contents"]            = new Array("","Guides to browsing Wikipedia"); 

இது தேவையற்ற நிரல் நீக்கிவிடவும்--Trengarasu 06:02, 26 மார்ச் 2008 (UTC)

ரவி இதை இற்றைப்படுத்த முடியுமா? class எல்லாம் சரியாக வரவில்லை.--Trengarasu 23:36, 18 ஏப்ரல் 2008 (UTC)

terrance, இதை எப்படியோ பார்க்காம விட்டுட்டேன். தாமதத்துக்குப் பொறுக்கவும். இப்ப நீக்கி இருக்கேன். சரியா வருதா பாருங்க--ரவி 04:34, 19 ஏப்ரல் 2008 (UTC)

வழு[தொகு]

இந்த பக்கம் இப்போது தான் எனக்குத் தெரிந்தது. இங்கு /* ==URL Fixes== முன்பாக வரவேண்டும். அணுக்கம் உள்ளவர்கள் சரிசெய்யவும். en:user:canrad.Irwin/editor.js கருவியை தமிழ் விக்சனரிக்கு உருவாக்க முயற்சிக்கிறேன். இந்த வழுவால் மேற்கொண்டு தொடரமுடியவில்லை. நன்றி -- Mahir78 05:30, 30 ஜூலை 2010 (UTC)

  • மாகீர் எனக்கு அணுக்கம் உள்ளது. ஆனால், எனக்கு நிரல் மாற்றங்களைச் செய்யத்தெரியாது. இன்னும் 15 நிமிடங்கள் இருப்பேன். இப்பக்கத்தில் (மாற்றவும்) மாற்றங்களைச் செய்து சேமித்து விடுங்கள். நான் அதனை நகலெடுத்து, அப்பக்கத்தில் ஒட்டி விடுகிறேன். அல்லது இன்று மாலை6மணிக்கு (இந்திய நேரம்)வருவேன்--த*உழவன் 06:56, 30 ஜூலை 2010 (UTC)
மாகிர், en:User:Canrad.Irwin/editor.js என்னும் பக்கத்தைப் பார்த்தேன், அங்கு ஏதும் இல்லையே! இந்த சா'வா நிரலில் முதலில் /* ==URL Fixes== */ என்று முதல் வரியில் மாற்ற வேண்டுமா? அப்படி இல்லை எனில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் செய்துவிடுகின்றேன்.---செல்வா 14:40, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

Mediawiki:Common.js பக்கத்தில் ==URL Fixes== <pre>*/

என்பதற்கு பதிலாக /*</pre> ==URL Fixes== <pre>*/


கவனிக்க /*</pre> இருக்கவேண்டும். - Mahir78 16:17, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

/*</pre>சேர்த்துள்ளேன். சரியா?{{--த*உழவன் 16:42, 4 ஆகஸ்ட் 2010 (UTC)}}


மிகச் சரி. நன்றி -- Mahir78 18:19, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=மீடியாவிக்கி_பேச்சு:Common.js&oldid=1125513" இலிருந்து மீள்விக்கப்பட்டது