அரிக்கேன் விளக்கு
(ஹரிக்கேன் விளக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்
அரிக்கேன் விளக்கு, பெயர்ச்சொல்.
- லாந்தர் விளக்கு, எரிபொருளால் எரியும் விளக்கு
- காற்று வீசினால் அணையாத வண்ணம் கண்ணாடித் தடுப்புள்ள விளக்கு
மொழிபெயர்ப்புகள்
- hurricane lamp ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நவம்பர் 18-ம் தேதி அரிக்கேன் விளக்கு ஏற்றும் போராட்டம்(தினமணி செய்தி)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அரிக்கேன் விளக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற