பலகணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பலகணி:


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பலகணி, பெயர்ச்சொல்.

  1. சாளரம்
  2. காலதர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - window
விளக்கம்
பயன்பாடு
  • இவற்றையெல்லாம குந்தவைத்தேவியின் மற்றத் தோழிப் பெண்கள் மேல் மாடங்களிலிருந்தும் பலகணிகளின் வழியாகப் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தார்கள் (பொன்னியின் செல்வன்)


( மொழிகள் )

சான்றுகள் ---பலகணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


பல - பலத்தல் - பலக்கேடு - பலகணி - பலகணிச்சன்னல் - பலகணிப்பாலம் - பலகம் - பலகலப்பு - பலகலவை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பலகணி&oldid=1848605" இலிருந்து மீள்விக்கப்பட்டது