செருவிளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Clitoria ternatea-albiflora
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

செருவிளை(பெ)

விளக்கம்
  1. வெண்ணிறம் கொண்ட சங்குப்பூ வகை
  2. வெள்ளைக்காக்கணம்என்றும்,
  3. கரிசண்ணி என்றும் அழைக்கப்படுகின்ற பூவும் இதுவே.
  4. குறிஞ்சிப்பாட்டில் பாடப்பெறும் பூக்களில் இதுவும் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • White flowered mussel-shell creeper

{ஆதாரங்கள்} ---> ENVIS - FRLHT [1] DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=செருவிளை&oldid=1986219" இலிருந்து மீள்விக்கப்பட்டது