உள்ளடக்கத்துக்குச் செல்

கேரளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கேரளம்(பெ)

பொருள்

[தொகு]

இந்தியாவின் அதிக கல்வியறிவுப் பெற்ற மாநிலம்.

விளக்கம்

[தொகு]

இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று.கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். கேரா என்ற சொல் தேங்காயைக் குறிக்கும். இங்கு தென்னை மரங்கள் அதிகமாக காணப்படுவதால், கேரளம் என அழைக்கப்படுகிறது. மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும்.தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர்.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

யானை ,mahout.

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - kerala,
"https://ta.wiktionary.org/w/index.php?title=கேரளம்&oldid=1052028" இலிருந்து மீள்விக்கப்பட்டது