chock

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

chock

  • பெ. சக்கரம் போன்ற பொருள் உருண்டு ஓடாமல் நிறுத்தப் பயன்படும் மரத்தாலான பாளம் அல்லது ஆப்பு; ஆப்பு; அடைப்புக்கட்டை; அடைகல்; படகு வைப்பதற்குரிய அண்டைக்கட்டை
  • வி. அடைகல் வைத்து அசைவில்லாமல் செய்; ஆப்பிட்டு இறுக்கு
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=chock&oldid=1887181" இலிருந்து மீள்விக்கப்பட்டது