bury the hatchet

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (வி) bury the hatchet
  2. பகையைப் புதை
  3. பகையை மறந்து சமாதானமாகு; பகையை விட்டு ஒன்று சேர்
விளக்கம்
  1. hatchet - கோடரி
  2. bury - புதை
  3. சமாதானமாகப் போக சண்டைக் கோடரிகளை பூமிக்குள் புதைக்கும் அமெரிக்க இந்தியர் வழக்கத்தில் இருந்து வந்த சொற்றொடர்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

  1. the hatchet&matchtype=exact&display=utf8 சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
"https://ta.wiktionary.org/w/index.php?title=bury_the_hatchet&oldid=1717957" இலிருந்து மீள்விக்கப்பட்டது