kaolin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

kaolin

  1. கால்நடையியல். அலுமினியம் சிலிகேட்; கழிச்சல் மருந்து; வயிற்றுப் போக்குத் தடைச் சுண்ணாம்புப் பொடி
  2. கைத்தொழில். (கயோலின்) வெண்களி
  3. நிலவியல். வெண்களிமண்
  4. மருத்துவம். கயோலின் (நீர்த்த அலுமினியம் சிலிகேட்)
  5. வேதியியல். கயோலின்; வெண் களிமண்
  6. வேளாண்மை. கயோலின்; வெண் களிமண்; வெண்களி

விளக்கம்[தொகு]

  1. சீனக் களிமண், இயற்கை அலுமினியம் சிலிகேட்டு. வாய் வழி உட்கொள்ள நச்சுப் பொருள்களை உறிஞ்சும். ஆகவே, வயிற்றுப் போக்கு, குடல் அழற்சி, உணவு நச்சுக்கலப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படுதல்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=kaolin&oldid=1899309" இலிருந்து மீள்விக்கப்பட்டது