peer review

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

peer review, ஆங்கிலம். [தொகு]

இல்லை
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. சக ஆய்வு - சகாக்களின்/சமநிலையிலுள்ள வல்லுனர்களின் ஆய்வு; சக ஆய்வர்களின் மதிப்பாய்வு
பயன்பாடு
  1. Peer review is a simple process When authors complete documents, they send the finished product to another person who possesses technical expertise equal to or superior to their own - சக ஆய்வு என்பது எளிமையான ஒன்று. கட்டுரையாளர்கள் ஆவணங்களை எழுதிமுடித்தவுடன், தனக்குச் சமமான அல்லது தன்னை விடச் சிறந்த வல்லுனரிடம் அவற்றை (ஆய்வுக்காக) அனுப்பிவைக்கிறார்கள். (Project quality management:why, what and how, Kenneth Rose)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி}


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=peer_review&oldid=1993164" இலிருந்து மீள்விக்கப்பட்டது