கோணல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோணல்(பெ)

  1. வளைவு
  2. கூன்
  3. மாறுபாடு
  4. மன உளைச்சல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bend, wryness, obliquity, deflection
  2. hump, deformity
  3. crookedness, as of mind
  4. uneasiness of mind
விளக்கம்
பயன்பாடு

( சொற்பிறப்பியல் )

ஆதாரங்கள் ---கோணல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நேர் - வளைவு - கூனல் - கோணல்மாணல் - கோணு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோணல்&oldid=1969173" இலிருந்து மீள்விக்கப்பட்டது