succor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

succor, ஆங்கிலம். [தொகு]

பொருள்

succor(பெ)

  1. துன்ப காலத்து உதவி; உற்றுழி உதவி; அபயம்
  2. உதவி செய்பவர்
விளக்கம்
பயன்பாடு
  1. In times of crisis, kinsmen should provide succor and assistance - நெருக்கடி நேரங்களில் உறவுகள் உதவி அளிக்கவேண்டும்
  2. Tall trees provide succor from summer heat - உயரமான மரங்கள் கோடையின் கடுமைக்கு அபயம் அளித்தன.
  • succor (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---succor--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=succor&oldid=1616713" இலிருந்து மீள்விக்கப்பட்டது