துவையல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துவையல்(பெ)

  1. சட்னி; தொகையல் எனப்படும் உணவு
  2. ஆடை வெளுக்கை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. chutney; a kind of condiment; a strong relish made of a number of condiments and fruits, as coconuts, onions, chillies
  2. washing clothes
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • துவையலாயினர்கள் சில்லோர் (விநாயகபு. 80, 225)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---துவையல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தொகையல் - இட்லி - துவை - சாம்பார் - குழம்பு - சட்டினி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவையல்&oldid=1065207" இலிருந்து மீள்விக்கப்பட்டது