drive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

வினைச்சொல்[தொகு]

drive

  1. துரவு
  2. ஓட்டு
  3. செலுத்து, இயக்கு

பெயர்ச்சொல்[தொகு]

drive

  1. முனைப்பான நடவடிக்கைகள்
  2. இயக்ககம்; இயக்கி (கணினிச் சேமிப்பகத்தின் ஒரு பிரிவு)

விளக்கம்[தொகு]

  • கணினியியல் - ஒரு பதிவு ஊடகத்தைச் செலுத்தும் கருவியமைப்பு. எடுத்துக்காட்டு, வட்டு இயக்கி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=drive&oldid=1554584" இலிருந்து மீள்விக்கப்பட்டது