கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நூறு(பெ)
ஒலிப்பு
பொருள்
= 100; நூற்று = நூத்தி -->101 = நூற்றொன்று = நூத்தியொன்னு
மொழிபெயர்ப்புகள்
- 1)hundred ; hundred and one = 101ஆங்கிலம்
- நூறு
- நூற்றாண்டு, நூறுகோடி, நூற்றுக்கணக்கில்
- இருநூறு, முந்நூறு, நானூறு
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நூறு