barrier

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

barrier

  • தடை, வேலி
  • தடையரண்
  • இடைவேலி
  • வழிமறிப்பு
  • தட்டி
  • தடை
  • தடங்கல்
  • இடையூறு
  • இடைத்தடுக்கு
  • எல்லை
  • சுங்க எல்லை
  • கம்பி அழி பழைய வண்டியோட்டப்பந்தயங்களில் புறப்படும் இடம் குறித்த கம்பிச்சட்டம்
  • (வினை) தடையிடு
  • வேலியிட்டு அடை
"https://ta.wiktionary.org/w/index.php?title=barrier&oldid=1683493" இலிருந்து மீள்விக்கப்பட்டது