பங்குனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பங்குனி(பெ)

  1. தமிழ் நாட்காட்டி ஆண்டில் கடைசி மாதம் (பெரும்பாலும், மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 வரையான காலம்).
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பங்குனி&oldid=1969436" இலிருந்து மீள்விக்கப்பட்டது