பொதும்பர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதும்பர்:
என்றால் மரங்கள் நிறைந்த இடம்
பொதும்பர்:
எனில் இளம் மரங்களுள்ளச் சோலை/கா
பொதும்பர்:
எனில் சோலை
(கோப்பு)

பொருள்[தொகு]

  • பொதும்பர், பெயர்ச்சொல்.
  1. மரஞ்செறிந்த இடம்
    (எ. கா.) பொழிலின் வியன் பொதும்பரின் (திருக்கோ. 39).
  2. இளமரக் கா
    (எ. கா.) வெயினுழை பறி யாக் குயினுழை பொதும்பர் (பெரும்பாண். 374).
  3. காண்க...பொதும்பு 1. (சங். அக.)
  4. சோலை


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. thick grove,
  2. park, pleasure garden
  3. see...பொதும்பு 1.

இலக்கிய வழக்கு[தொகு]

காஞ்சி வெயில் நுழைபறியாப் பொதும்பர் பெரும் 375
தாழைக் குளிர் பொதும்பர் மது 115
நெய்தல் பொதும்பர் நற் 117
கானல் பூ மலி பொதும்பர் குறு 381
நெய்தல் ஞாழல் பொதும்பர் ஐ 144
வெண்காக்கை பொதும்பர் ஐ 162


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதும்பர்&oldid=1434772" இலிருந்து மீள்விக்கப்பட்டது