grandiloquence

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

grandiloquence (ஆங்கிலம்)[தொகு]

இல்லை
(கோப்பு)

/க்ரேண்-டில்-அ-க்வன்ஸ்/

பொருள்

(பெ)

  1. பெரும்பேச்சு,ஆடம்பர வார்த்தை, அலங்கார மொழி, வாய்ப்பந்தல்

(வாக்கியப் பயன்பாடு)

  1. The people were fooled by the grandiloquence of the politicians - அரசியல்வாதிகளின் அலங்காரப் பேச்சில் மக்கள் ஏமாந்தனர்

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=grandiloquence&oldid=1864809" இலிருந்து மீள்விக்கப்பட்டது