incentive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

incentive

  1. ஊக்குவிப்பு; ஊக்கம்; ஊக்கத்தொகை; ஊக்க ஊதியம்[1]
  2. தூண்டுவிசை; (செயலுக்கு) ஊக்கம் அளிக்கும்; செயல் தூண்டுதல்; தூண்டுகோல்
  3. சலுகை[2]; ஊக்கச் சலுகை[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. கிளாஸ்பி இணைய அகராதி [1]
  2. தமிழ்கியூப் இணைய அகராதி [2]
  3. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி [3]
"https://ta.wiktionary.org/w/index.php?title=incentive&oldid=1932942" இலிருந்து மீள்விக்கப்பட்டது