திரட்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

திரட்சி, பெயர்ச்சொல்.

  1. தொகை
  2. கூட்டு, கூட்டம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. crowd, bunch
  2. plumpness fleshiness
விளக்கம்
  • திரட்சி என்பது பலத் தனியுறுப்புகள் கூடினின்றுக் காட்சியளிப்பது.
  • உருண்டு திரண்டு சதைப்பற்றோடு இருப்பது. (திரட்சியான காய்கள், பழங்கள்); சதைப்பிடிப்பு; குண்டாதல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=திரட்சி&oldid=1893732" இலிருந்து மீள்விக்கப்பட்டது