mouldy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () mouldy
  2. பூசணம் பூத்த; பூஞ்சாளம் பூத்த; பாசி பிடித்த ; பழைய; சளித்த; மட்கிப்போன; (உணவு) கெட்டுப்போன
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. பூசணம் பிடித்த சாதம் (mouldy rice)

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=mouldy&oldid=1872871" இலிருந்து மீள்விக்கப்பட்டது