பாவசங்கீர்த்தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பாவசங்கீர்த்தனம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பாவ அறிக்கை
  • (கத்தோலிக்க கிறித்தவ வழக்கில்) ஒருவர் கடவுளிடமிருந்து பாவ மன்னிப்புப் பெறுவதற்காகத் திருச்சபை பெயரால் செயல்படும் குருவிடம் தம் பாவத்தை மனத்துயரோடு எடுத்துரைக்கின்ற சடங்கு. இது ஒரு திருவருட்சாதனம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார் (1 யோவான் 1:9)திருவிவிலியம்
  • ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள் (யாக்கோபு 5:16) திருவிவிலியம்
  • என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்...நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர் (திருப்பாடல்கள் 32:5)திருவிவிலியம்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பாவசங்கீர்த்தனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாவசங்கீர்த்தனம்&oldid=1069215" இலிருந்து மீள்விக்கப்பட்டது