உருட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஏசு உயிர்த்தெழு விழாவின் போது, அமெரிக்க வெள்ளை மாளிகையில், முட்டை உருட்டு விழா (White House Easter Egg Roll Celebration)
பொருள்
  • (வி) உருட்டு
  1. உருளச்செய்
  2. உருண்டையாகச் செய்
  3. வருத்து
  4. இசை நரம்பை வருடு
  5. விளையாட்டில் வெல்லு
  6. சப்தஜாலத்தால் மருட்டு
  7. நேக்காக ஏமாற்றுதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. roll, as a ball or wheel; trundle, as a hoop; wheel, as a barrow; bowl, turn about, revolve, as a thing on a plane; throw, as dice; whirl, as a discus
  2. form as clay or other substances into balls or globules
  3. afflict, cause pain, vex
  4. play upon a stringed musical instrument with pressure of fingers, as lute strings
  5. overcome in athletic exercises or games
  6. impose and confound as by high sounding verbiage
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} ---> வார்ப்புரு:சென்னை பேரகரமுதலி வின்சுலோ,

"https://ta.wiktionary.org/w/index.php?title=உருட்டு&oldid=1969225" இலிருந்து மீள்விக்கப்பட்டது