நேர்ச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


சாலையில் இரண்டு சீருந்துகள் மோதிய நேர்ச்சி
தொடருந்து நேர்ச்சி

நேர்ச்சி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • எதிர்பாராமல் திடீரென நடக்கும் தீய விளைவுகளைக் கொண்ட நிகழ்வு (எ.கா. சாலையில் செல்லும் இரண்டு வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
accident
பயன்பாடு
  • யூனியன் கார்பைடு நிறுவனத்தின் விச வாயு நேர்ச்சி ஒரு போதும் தங்களைப் பாதிக்காது என்றும், அதற்குரிய இழப்பீட்டை நாங்கள் தரவும் மாட்டோம் என்றே அறிவித்தது.(கீற்று, சூலை 15, 2010)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நேர்ச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=நேர்ச்சி&oldid=1895197" இலிருந்து மீள்விக்கப்பட்டது