பயனர் பேச்சு:Sobanbabu.b

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரை[தொகு]

வாங்க! Sobanbabu.b

உங்கள் வருகைக் குறித்து மகிழ்ச்சி. உங்களது முயற்சி, மேலும் சிறக்க எனது அனுபவங்களை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1)தேடியின் (தேடுசாளரம் - ஒவ்வொரு பக்கத்தின் இடப்பக்க நடுவிலுள்ளது.) மூலம் நீங்கள் பங்களிக்கும் சொல், ஏற்கனவே உள்ளதா? என சரி பாரத்துக் கொள்ளவும்.அது இல்லையெனில், படிவங்களைப் பயன்படுத்தி புதியச் சொற்களை உருவாக்கவும்.

2)ஒரு சொல்லுக்குரிய கருத்து வேறுபாடு்களை, அந்தந்த சொல்லுக்குரிய 'உரையாடல்' தத்தலில் (ஒவ்வொரு பக்கத்தின் மேலும்'உரையாடல் பக்கம்' இருக்கிறது.) தயங்காமல் தெரிவிக்கவும்.

3)பிற கருத்துக்களை, ஆலமரத்தடி என்ற பகுதியில் தெரிவிக்கலாம்.

தமிழ் மேலும் சிறக்க, தொடர்ந்து பங்களிங்க வேண்டி, விடைப் பெறுகிறேன்.
நன்றி!
ஓங்குக தமிழ் வளம் !
த*உழவன் 06:35, 5 பெப்ரவரி 2010 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..

bra/கச்சை[தொகு]

விக்சனரியில் bra வும் இருக்கலாம் கச்சையும் இருக்கலாம். எனவே ஒத்த பொருளடைய இரு மொழி வார்த்தைகளை வழிமாற்றம் செய்யாமல். உள்ளிணைப்புகளின் மூலம் இணையுங்கள்.--Sodabottle 15:59, 21 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

விக்கிப்படம்[தொகு]

semi-latus rectum என்பதிலுள்ள படம் சரியா?--த*உழவன் 16:02, 27 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

  • இப்படம் பொருத்தமானது அல்ல என்னறே கருதுகின்றேன்--Sobanbabu.b 09:33, 12 டிசம்பர் 2010 (UTC)

படத்தை மாற்றியுள்ளேன்.--த*உழவன் 16:16, 12 டிசம்பர் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sobanbabu.b&oldid=901274" இலிருந்து மீள்விக்கப்பட்டது