சம்மட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சம்மட்டி
சம்மட்டியுடன் நிற்கிறார்
சுத்தியலைப் பயன்படுத்தல்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சம்மட்டி (பெ)

  1. பெரிய சுத்தியல்
  2. குதிரையோட்டும் கசை
  3. ஒருவகைப் பூடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. smith's large hammer, sledge hammer
  2. horsewhip
  3. a plant
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சம்மட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சுத்தியல் - கசை - பூடு - சுத்தி - உளி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்மட்டி&oldid=1642075" இலிருந்து மீள்விக்கப்பட்டது