இசைப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இசைப்பு, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • agree ஆங்கிலம்


விளக்கம்
  • இசை < இசைவு = ஒப்புதல்
பயன்பாடு
  • தூது செல்ல இசைந்தான்,
(இலக்கியப் பயன்பாடு)
  • "இசைந்து ஒழுகும் என்றக்கால் இசையத் தோன்றிவிடும் என்பதாம்" - இளம்பூரணர் உரை
(இலக்கணப் பயன்பாடு)
  • "இசைப்பு இசை ஆகும்" - தொல்காப்பியம் 2-8-12



( மொழிகள் )

சான்றுகள் ---இசைப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=இசைப்பு&oldid=999317" இலிருந்து மீள்விக்கப்பட்டது