fed up

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. ([ ) fed up
  2. (ஒன்றன் நிலையைப் பார்த்து இது போதும், இதற்கு மேல் வேண்டாம் என்று) வெறுப்படை; பொறுமை இழ
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவர் அணியின் தொடரும் தோல்விகளால் வெறுப்படைந்து உள்ளார். (he is fed up the team's continuing losses)
"https://ta.wiktionary.org/w/index.php?title=fed_up&oldid=1881718" இலிருந்து மீள்விக்கப்பட்டது