sublime

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பலுக்கல்:

sublime () ஒலிப்பு: ச˘ப்3லைம்

  1. உயரிய; உன்னத; மேலெழு;மொழியால், எண்ணத்தால் உயர்ந்த, சிறப்பான
  2. கம்பீரத்தில், சிறப்பில் மனதை மயக்கும்
  3. மிகச் சிறந்த; மேன்மையான
  4. முழுமையான
  5. இயற்பியல். ஒரு திண்மப் பொருளுக்கு வெப்பம் ஊட்டினால், அது உருகி நீர்ம நிலையை அடையாமல் நேரடியாக ஆவியாதல் (வளிமம்|வளிம]] நிலை எய்துதல்); (பின் அது குளிர்ந்து திண்மப்படிவாக ஆவதையும் குறிக்கும்); பதங்கமாக்குதல்

வாக்கியப் பயன்பாடு[தொகு]

இசை மிகச் சிறப்பாக இருந்தது (the music was sublime)

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sublime
"https://ta.wiktionary.org/w/index.php?title=sublime&oldid=1616408" இலிருந்து மீள்விக்கப்பட்டது