குழாம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குழாம், பெயர்ச்சொல்.

  1. பலர் சேர்ந்த கூட்டம், திரள்
  2. பலர் கூடி இருக்கும் அவை
மொழிபெயர்ப்புகள்
  1. group, bunch ஆங்கிலம்
விளக்கம்
  • குழாஅல் என்றால் கூடுகை. குழு என்றால் பலர் அல்லது பல சேர்ந்த ஒரு கூட்டம். குழாம் என்பது குழு, குழாஅல் என்பதன் தொடர்பாக கூட்டம், திரள் என்னும் அடிக்கருத்தான பொருள் தரும் சொல்.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---குழாம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=குழாம்&oldid=1051606" இலிருந்து மீள்விக்கப்பட்டது